வாசகர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!











எண்ணங்கள் மகிழ்வுறவும் ஏற்றங்கள் காணவும் வரும் தீபாவளி நம் அனைவருக்கும் நலமாய் அமைய என் வாழத்துக்கள்!

என்னுடைய இலத்திரனியல் இணையப்ப பக்கங்கள் உங்கள் அனைவரையும் வெகுவாக வந்து சேர்ந்திருப்பதை வருகைப் பதிவுகளினூடாக அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி!

ஐக்கிய அமெரிக்க குடியரசு,இலங்கை,இந்தியா,ஐக்கிய அரபுக் கூட்டாட்சி,கனடா,ரஸ்யா,பிரிட்டிஸ் கூட்டரசு,சிங்கப்பூர்,மலேசியா, பங்களாதேஸ், கதார்.சவுதிஅரேபியா, என பல்வேறு நாடுகளின் தமிழ் நெஞ்சங்களை இவ் வலைப்பதிவுகள் சென்றடைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி!

எதிர்காலத்திலும் உங்களுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எமக்கு அனுப்புங்கள்!

பெரியசாமிபிள்ளை லோகேஸ்வரன்